pls  என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்! பார்வையாளர்களை நாய் என்று திட்டிய சாக்‌ஷி மன்னிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை காணும் மக்களை நாய் என்று திட்டிய சாக்‌ஷி மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாகவும், அபிராமி, சாக்‌ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் விருந்தினராகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். அந்த சமயத்தில் போட்டியாளரான ஷெரீனுக்கு  சாக்‌ஷி ஆறுதல் கூறும்போது , நாய்கள் ரோட்டுல குரைத்தால் அதை நீ பொருட்படுத்துறியா என்று  … Read more

எதுவாக இருந்தாலும், நாங்கள் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்போம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, தனது தோழியான சாக்ஷியை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘ எதுவாக … Read more

கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் சாக்ஷி அகர்வாலும் கலந்து கொண்டார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, இவருக்கும், கவினுக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தனையடுத்து, இவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் … Read more

ஆடிய ஆட்டம் என்ன!! ஆனால் இப்போ ஆட முடியாது!! இப்போ மதுமிதாவின் ராஜாங்கம்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் கூட்டமாக கும்மாளம் போடும் கூட்டங்கள் அனைவரும் மதுமிதாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது மதுமிதாவிற்கு தான் லட்சக்கணக்கான ஓட்டுகள் விழுந்திருக்கிறது.ஆனால் சாக்ஷிக்கு பாருங்க கடைசியாக இருக்கிறார் அதனால் சாக்ஷி தான் அநேகமாக வெளியே போவார் என்று தெரிகிறது.

BIGGBOSS வீட்டை விட்டு வெளிய போக போவது இவர்களா!!அயோ பாவும் கடைசி ஒரு பெரிய ஆப்பா வச்சுடீங்களே!!

பிக்பாஸ் சீசன்3 சந்தோசமாக தொடங்கி . அழுகை, கூட்டு சேர்ப்பது,பாட்டில் பிரச்சனை,என போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் 7 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நாமினேசன் தொடங்கிவிட்டது. இதில் அனைவரும் காரணத்தை சொல்கிறார்கள் பாருங்கள். இதில் இந்த நபர்கள் பெயர்கள் பேசப்படுகிறது .மீரா,மதுமிதா, கவின், சரவணன், சேரன் இதோ அந்த நாமினேசன் புரமோ வீடியோ நீங்களை பாருங்கள். . . #பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் நாமினேசன் புராசஸ் ஆரம்பம்..!#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் … Read more

நடிகை சாக்ஷி அகர்வாலின் கலக்கல் புகைப்படங்கள்….!!!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை சாக்ஷி அகர்வாலின் கலக்கல் புகைப்படங்கள். நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார். காலா படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,

நடிகை சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகை. நடிகை சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…,