சூப்பர் பேட்ஸ்மேன்களின் பேட் வடிவமைப்பாளருக்கு சரியான நேரத்தில் உதவிய சச்சின்.!

பிரபல பேட் வடிவமைப்பாளர் அஷ்ரப் சவுத்ரி கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சச்சின் பெருந்தொகை கொடுத்து உதவியுள்ளார். சச்சின், ஷேவாக், கோலி, கெயில், ஸ்மித் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு பேட் செய்து கொடுத்த பேட் ஸ்பெஷலிஸ்ட் அஷ்ரப் சவுத்ரி தற்போது மருத்துவமனையில் உள்ளார். மிகவும் பிஸியான பேட் தயாரிப்பாளராக இருந்த அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார் என அவரது நண்பர் பிரசாந்த் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். அஷ்ரப் சவுத்ரிக்கு … Read more

கேரள விமான விபத்து.! ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்.!

கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் … Read more

சச்சினை விட இவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் – ரமீஸ் ராஜா.!

சச்சினை விட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் சிறப்பாக விளையாடினார் என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 … Read more

நான் பார்த்ததில் மிகவும் கடின உழைப்பாளி இம்ரான் கான் – கபில் தேவ்.!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இம்ரான் கான் மற்றும் சச்சினை பற்றி கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடந்த 1983-ல் இந்தியா நடந்த உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அதற்கு பிறகு 1999 அக்டோபர் முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிற்காக செய்த சாதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்நிலையில் சமீபத்தில் கபில் தேவ் அளித்த பேட்டி … Read more

வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் … பயங்கரமான சாதனை- சச்சின்.!

ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக் கொண்டு வருகிறது, இதில் 3 தொடர் முடிவு பெற்ற நிலையில் இரண்டு தொடர்கள் இங்கலாந் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் இந்த 3 வது தொடரில் ஸ்டூவர்ட் பிராட் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் … Read more

தளபதி ரசிகர்களுக்காக சச்சின் 2.? இயக்குனர் ஓபன் டாக்..!

சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் மகேந்திரன் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை … Read more

பிறந்த நாள் வாழ்த்துக்கள் “தாதா” – சச்சின்..!

சௌரவ் கங்குலிக்கு சச்சின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்காக செய்த சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வேண்டாம், தோனி , கோலி, ரோஹித், போன்ற சிறந்த கேப்டன்கள் இருந்தாலும் சௌரவ் கங்குலி சிறந்த கேப்டன் என்று அதிகபேர் கூறுவது உண்டு, இந்நிலையில் இவருக்கு இன்று 49 வது பிறந்தநாள் இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். … Read more

சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும்.!

சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மேலும் டெஸ்ட் போட்டியில் 51 சதங்களும் ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார், இந்நிலையில் தெண்டுல்கர், சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார். விராட் கோலி … Read more

2007 டி-20 உலக கோப்பையில் சச்சின், கங்குலி பங்கேற்காததற்கு இவர் தான் காரணமாம்.!

2007 ஆம் ஆண்டு டி-20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சச்சினையும், கங்குலியையும், டிராவிட் தான் தூண்டினார் என அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். உலக கோப்பை டி20 உலக கோப்பை முதன் முதலாக 2007ஆம் ஆண்டு நடைபெற்றபோது, இந்திய அணியானது மூத்த வீரர்களை தவிர்த்து இளம் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை கொண்டு தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்று அசத்தியது. அதுவும், அப்போதைய பலம் வாய்ந்த … Read more

100 வயதான முதும்பெறும் கிரிக்கெட் வீரர் காலமானார்

இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி சனிக்கிழமை அதிகாலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் . வசந்த் ராய்ஜி இவர் இந்தியாவின் முதும்பெறும் கிரிக்கெட் வீரர். இவர் மும்பையில் அவர் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார் .நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக காலமானார் என்று அவரது மருமகன் சுதர்ஷன் நானாவதி பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். வலது கை பேட்ஸ்மனான வசந்த் ராய்ஜி , 1940 … Read more