பயிற்சியிலே பந்துகளை சிக்ஸர் அடிக்கும் தல தோனி..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு வருடம் ஐபிஎல் , கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை … Read more

வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் … பயங்கரமான சாதனை- சச்சின்.!

ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக் கொண்டு வருகிறது, இதில் 3 தொடர் முடிவு பெற்ற நிலையில் இரண்டு தொடர்கள் இங்கலாந் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் இந்த 3 வது தொடரில் ஸ்டூவர்ட் பிராட் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் … Read more

உடை எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் விராட் கோலி..?

இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் … Read more

விராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி எது தெரியுமா..?

விராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி பற்றி ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு சுவாரசியமான பதிவை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் … Read more

கிங்கினி மிங்கினி…. ஜோசியத்தை கலாய்த்த அஷ்வின்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்துவீச்சாளர் அஷ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் நடனம் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறார்கள், அந்த வகையில் இந்திய … Read more

ஆள் இல்லாமல் மாட்டு வண்டியை இழுக்கும் “மாடு” .. வைரல் வீடியோ..!

ஒரு காளை தனது சொந்த வண்டியை தானாகவே இழுக்கும் வீடியோ ஒன்று இணயத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஒரு காளை தானாகவே நடந்து தனது வண்டியை நோக்கி வந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் சேனையை அணிந்து அதன் பிறகு தனது வண்டியை இழுத்துச் சென்றுள்ளது. இதற்காக சிலர் காளைகள் சில மனிதர்களை விட சிறந்தது எனவும் மிகவும் , சிலர் காளைகள் தன்னம்பிக்கை உடையது என்றும்  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . மேலும் இந்த … Read more

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் … Read more

லாஸ்லியாவின் 18 வயது வைரல் புகைப்படம்.!

18 வயதிலுள்ள ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். நடிகை லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர்என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து மேலும் நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது … Read more

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் டுவிட்.!

ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு வைத்து கொள்ளலாமே.! நடிகர் விவேக்கின் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ஊரடங்கு தேர்வுகள் வரும் ஜூன் 1 தொடங்கி 12 வரை நடைப்பெறும் என்று பள்ளி கல்வி அமைச்சரான செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது … Read more

வரப் போற பொண்ண சமையல் கூட செய்ய விடமாட்டார் போல நம்ம சிம்பு.!

சிம்பு சமையல் செய்ய விடிவி கணேஷ் அவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி யுள்ளது. தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 … Read more