சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும்.!

சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மேலும் டெஸ்ட் போட்டியில் 51 சதங்களும் ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார், இந்நிலையில் தெண்டுல்கர், சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

விராட் கோலி 70வது சதங்களும் டெஸ்ட் போட்டியில் 27 சதமும், ஒரு நாள் போட்டியில் 43 சதமும் அடித்துள்ளார், இந்த நிலையில் இதை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியது, விராட் கோலி இந்த சாதனையை முறியடிப்பர், கோலி இப்பொழுது மிகவும் பிரமாதமாக ஆடுகிறார்அவரது உடல் மிகவும் வலிமையாக இருக்கிறது,

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.