பிரபாஸின் சாஹோ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் 100 கோடியை தாண்டியதா?!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் சாஹோ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜித் இயக்கி உள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகா உள்ளது. இப்படத்தின் வியாபாரம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வண்ணம் பெருந்தொகைக்கு படம் கைமாறி வருகிறது. இப்படத்தின் டிவி டெலிகாஸ்ட் உரிமம் மட்டும் 125 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். இதுதான் இந்திய சினிமாவின் … Read more

100 கோடியா சம்பளம்?! இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய வைத்த செய்தி!

பாகுபலி எனும் பிரமாண்ட படம் மூலம் தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கியவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படமும் பிரமாண்ட படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிக்க பிரபாஸிற்கு படத்தின் லாபத்தில் பங்கு என கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தற்போது அவருக்கு சம்பளமாக 100 … Read more

பாகுபலி பிரபாஸுடன் மோத தயாரான ‘சிக்ஸர்’ வைபவ்!

தமிழ் சினிமாவில் ஒரு அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வைபவ். சென்னை 28 பார்ட் 2விற்கு பிறகு அடுத்ததாக ஆர்.கே.நகர் எனும் படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அடுத்ததாக சிக்ஸர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம்  வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே நாளில் பாகுபலி பிரபாஸின் … Read more

மிரட்டும் ஆக்சன் காட்சிகள்! ஹாலிவுட்டையே மிஞ்சும் பிரமாண்டம்! பிரபாஸின் சாஹோ ட்ரைலர் இதோ!

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் சாஹோ. இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஷ்ரதா கபூர் ஹீரோயினாகவும் அருண் விஜய் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பிரபாஸ்,  ஷ்ரதா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ட்ரெய்லர் முழுக்க பிரமாண்ட காட்சிகள் அசரடிக்கும் ஆக்சன் காட்சிகள்,  அடுத்தடுத்து சுவாரஸ்ய காட்சிகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து … Read more

பிரபாஸின் அடுத்த ‘பிரமாண்டம்’ சாஹோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து நடிகர் பிரபாஸ், சாஹோ எனும் மற்றுமொரு பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கி உள்ளார். ஷ்ரதா கபூர் எனும் பாலிவுட் நடிகையும் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 30இல் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் … Read more

பிரபாஸின் பிரமாண்ட படத்தில் ஸ்டைலான தோற்றத்தில் வில்லன் அருண் விஜய்!

பாகுபலி படம் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்ற பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சாஹோ. இந்த படம் பிரமாண்டமான சேசிங் காட்சிகள், ஆக்சன் காட்சிகள் என மிரட்டலாக  தயாராகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் அருண் விஜய் முக்கிய விளங்களில் ஒருவராக நடிக்கிறார், இன்று அவர் கதாபாத்திர பெயரும், தோற்றமும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஸ்வான்க் எனும் பெயரில் செம ஸ்டைலாக அருண் விஜய் உள்ளார். இந்த தோற்றம் … Read more

சூர்யாவின் காப்பான் இத்தனை நாள் தள்ளிபோனதற்கு இதுதான் உண்மையான காரணமாம்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் ஆகஸ்ட் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சாஹோ திரைப்படம் திடீரென ஆகஸ்ட் 15இல் இருந்து 30க்கு தள்ளிப்போனது. இதனால், காப்பான் படக்குழு ரிலீஸ் பற்றி மீண்டும் … Read more

பாகுபலி படத்தை போல பிரபாஸின் சாஹோ படமும் ஆண்ட்ராய்டு கேமாக உருவாக உள்ளது!

பிரமாண்ட படமான பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக சாஹோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான கார் சேசிங், ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இப்பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சாஹோ எனும் ஆண்ட்ராய்டு கேம் உருவாகி வருகிறது.  விரைவில் இந்த கேம் பயன்பாட்டுக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. பிக்ஸலாட் எனும் நிறுவனம் … Read more

மாறிப்போன ரிலீஸ் தேதிகள்! தள்ளிப்போகும் சாஹோ! முன்பே வரும் காப்பான்!

தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ஆரம்பித்தது முதல் பெரிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அதில் முதலில் வருவது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அடுத்து சாஹோ படம் தான் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடியாததால், படம் ஆகஸ்ட் 30க்கு தள்ளிப்போனது. ஆதலால், முழுவதும்  ரெடி ஆகி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காப்பான் படம் … Read more

‘சாஹோ’ திரைப்படத்தின் சண்டை காட்சிக்கு ரூ.70 கோடி செலவு செய்த பட குழு !

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக  “சாஹோ” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகையாக ஸ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்குகிறார். இப்படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் பாடல்கள் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டன.இப்படத்தில் இடம் பெற்ற “காதல் சைக்கோ ” பாடல் அனிருத் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக ரூ.70 கோடி செலவு செய்ததாக பட குழு அறிவித்து உள்ளது.இப்படத்தின் … Read more