மிரட்டும் ஆக்சன் காட்சிகள்! ஹாலிவுட்டையே மிஞ்சும் பிரமாண்டம்! பிரபாஸின் சாஹோ ட்ரைலர் இதோ!

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் அடுத்ததாக நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் சாஹோ. இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஷ்ரதா கபூர் ஹீரோயினாகவும் அருண் விஜய் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பிரபாஸ்,  ஷ்ரதா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். ட்ரெய்லர் முழுக்க பிரமாண்ட காட்சிகள் அசரடிக்கும் ஆக்சன் காட்சிகள்,  அடுத்தடுத்து சுவாரஸ்ய காட்சிகள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து … Read more