மாறிப்போன ரிலீஸ் தேதிகள்! தள்ளிப்போகும் சாஹோ! முன்பே வரும் காப்பான்!

தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ஆரம்பித்தது முதல் பெரிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அதில் முதலில் வருவது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அடுத்து சாஹோ படம் தான் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடியாததால், படம் ஆகஸ்ட் 30க்கு தள்ளிப்போனது. ஆதலால், முழுவதும்  ரெடி ஆகி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காப்பான் படம் … Read more

கசிந்தது ரகசியம் – சகோ படத்தில் பாகுபலி பிரபாஸின் கதாபாத்திரம் இதுவா ?

பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் ரகசியமாகவே இருந்தது. தற்போது பிரபாஸ் சர்வேதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது. இப்படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸ் ல் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். பிரபாஸ் எப்படி … Read more