விராட் கோலிக்கே சிரமம்… தோல்வி குறித்து டு பிளெசிஸ் கூறியது என்ன?

Faf du Plessis

ஐபிஎல்2024: முதல் இன்னிஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல என்று தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 … Read more

ஐபிஎல்2024 : ‘அடிச்சா அடி..இடிச்சா இடி’! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

chris gayle and virat kohli

ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை  விராட் கோலி முறியடித்தார். நேற்று சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார். அந்த  … Read more

ஐபிஎல்2024 : மீண்டும் நிரூபித்த கொல்கத்தா ..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் KKR அபார வெற்றி ..!!

ஐபிஎல்2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கி விளையாடி வந்தனர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் கோலி தனது அதிரடி காட்ட தொடங்கினர். அவருடன் களமிறங்கி விளையாடிய எந்த ஒரு வீரரும் சரியான … Read more

ஐபிஎல் 2024 : கோலியின் அதிரடியில் … கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு ..!!

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கினர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஃபார்மில் இருந்த விராட் கோலி கொல்கத்தா அணி பந்து வீச்சை பவுண்டரிகள் பறக்க விட்டார். அவருடன் கேமரூன் கிரீனும் … Read more

ஐபிஎல்2024 : டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு ..!! பேட்டிங் செய்ய களமிறங்கும் RCB ..!

RCBvsKKR [file image]

ஐபிஎல் 2024 : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 10-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களுருவில் உள்ள மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால், பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. இன்று நடக்கவிருக்கும் போட்டியானது ஐபிஎல் தொடரில் மிகவும் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் போட்டியாகும். இவ்விரு அணிகள் மோதினால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம், மேலும் … Read more

இன்னைக்கு வாணவேடிக்கை தான்…பலப்பரீட்சை நடத்தும் பெங்களூர்- கொல்கத்தா!!

KKR VS RCB

RCBvsKKR : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சஸ்ர் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நேருக்கு நேர் இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு … Read more

காயம் காரணமாக நட்சத்திர வீரருக்கு 2 வாரம் ஓய்வு: சென்னை அணிக்கு பெருத்த அடி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பாக இருப்பார். ஒரு சில வருடங்களில் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் வலம் வந்துள்ளார். இவரது … Read more

வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேப்டன் தினேஷ் கார்த்திக் வாய் நிறைய புகழாரம்

அவருக்கு சரியான இடத்தை வாய்ப்பை அமைத்துக் கொடுத்தால் அவர் அதிரடி காட்டிவிடுவார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் பட்டேல் 25 ரன்கள் … Read more

தோல்விக்கு காரணம் இதுதான்: செம கடுப்பில் விராட் கோலி

கடைசி 4 ஓவர்களில் 75 ரன்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை எனில் 100 ரன்களை கூட நாம் கொடுத்து விடுவோம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் … Read more

வீடியோ: சாஹல் பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கிரிஸ் லின்!

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்  சஹால் வீசிய பந்தை 102 மீட்டருக்கு வெளியே சிக்ஸர் அடித்து அசுரத்தனம் காட்டினார் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தாவில் அற்புதமாக ஆடி 5 பந்துகள் மீதம் வைத்து 206 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சஹால் … Read more