மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக அவரை எடுங்க! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

Glenn Maxwell rcb

ஐபிஎல் 2024 : ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸை தேர்வு செய்யவேண்டும் என ஆகாஷ் சோப்ரா  கூறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் இடம்பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசியஅவர் ” வில் ஜாக்ஸ் வெளியில் பெஞ்சில் தான் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு … Read more

ஐபிஎல்2024 : ‘அடிச்சா அடி..இடிச்சா இடி’! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

chris gayle and virat kohli

ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை  விராட் கோலி முறியடித்தார். நேற்று சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார். அந்த  … Read more

வெற்றியின் குதூகலம்! மனைவிக்கு வீடியோ கால் செய்த விராட் கோலி..வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!

virat kohli video call

Virat Kohli : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்ற பிறகு விராட் கோலி தனது மனைவிக்கு வீடியோ  கால் செய்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் ஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் … Read more

IPL 2024 : சேப்பாக்கத்தில் இறுதி போட்டி ..? மாலை வெளியாகிறது முழு அட்டவணை ..!

IPL 2024 Full Schedule Alert [file image]

IPL2024 : கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச்-22 அன்று தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் இந்தியா நாட்டில் நடைபெற இருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர். அதன் பிறகு, பிசிசிஐ அறிவித்தது போல … Read more