மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக அவரை எடுங்க! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

Glenn Maxwell rcb

ஐபிஎல் 2024 : ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸை தேர்வு செய்யவேண்டும் என ஆகாஷ் சோப்ரா  கூறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் இடம்பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசியஅவர் ” வில் ஜாக்ஸ் வெளியில் பெஞ்சில் தான் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு … Read more