இன்னைக்கு வாணவேடிக்கை தான்…பலப்பரீட்சை நடத்தும் பெங்களூர்- கொல்கத்தா!!

KKR VS RCB

RCBvsKKR : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சஸ்ர் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நேருக்கு நேர் இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு … Read more

இன்று இந்த சாதனையை செய்யவாரா கிங் கோலி…?

விராட்கோலி இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 6 போட்டிகள் விளையாடி 223 ரன்கள் அடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட மிகவும் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் குவித்தார். மேலும் இந்த … Read more

#IPL 2020 இன்றைய போட்டி RCBvsKKR… வெற்றி எந்த அணிக்கு..?

இன்று ஐபிஎல் தொடரின் 28- லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.  ஐபிஎல் தொடரின் 28-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. கொல்கத்தா அணி இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதைபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 6 போட்டிகளில் விளையாடி 4 … Read more