இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்..!

இன்று தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் ஆகும்.  தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்த ரஜினிகாந்த் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெயிக்வாட். திரைப்படங்களுக்காக தனது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றி கொண்டார். ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் 4 ஆவது குழந்தையாக பிறந்தார். இவர் ஆரம்ப … Read more

#BREAKING: நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு..!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சசிகலா சந்தித்துப்பேசினார்.  வி.கே. சசிகலா நேற்று மாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனைப் பற்றியும் கேட்டு … Read more

போயஸ் கார்டன் வந்துவிட்ட நயன்தாரா.! 2 பிளாட் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் 2 பிளாட்களை வாங்கியுள்ளார். அதன் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது. சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஏரியா பகுதி மிகவும் பிரபலமானது. அங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தனுஷ் என பல சினிமா பிரபலங்கள் அந்த ஏரியாவில் வசித்து வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவும் இணைந்துள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 … Read more

திடீரென உள்புகுந்த பாண்டிராஜ்.! சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க போவது யார்? டிசம்பர் 12இல் ரிசல்ட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் … Read more

அண்ணாத்த செய்த வேலை.! 30 கோடியை இழந்த ரஜினிகாந்த்?!

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட் காரணமாக ரஜினியின் சம்பளத்தில் 30 கோடி வரை குறைந்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. டி.இமான் இசையமைக்க, செண்டிமெண்ட், ஆக்சன் படமாக இப்படம் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வெளியானது. இருந்தும் ரஜினி படம், குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் படம் ஒரு வாரம் தாக்குப்பிடித்து வசூல் … Read more

உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.! சூப்பர் ஸ்டாரா ஆச்சர்யபடுத்திய சிறுத்தை சிவா.!

எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை இழந்த இளம் இயக்குனர்?!

தேசிங்கு பெரியசாமி கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் படமெடுக்க தயாரிப்பு தரப்பு முன்வராத காரணத்தால் அந்த படம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியில் சறுக்கல்களை சந்தித்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய படத்தில் நடிக்க … Read more

புகழ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் – வைரல் வீடியோ உள்ளே!

விஜய் டிவி புகழ் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியின் பிரபலமாக வலம் வருபவர் தான் புகழ். இவரது நகைச்சுவை பேச்சுக்கும், நடிப்புத் திறனும் திறமைக்கும் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் புகழ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், … Read more

விக்ரமும் விஜய் சேதுபதியும் இணையும் புதிய படத்தின் மாஸ் அப்டேட்.!

விஜய் சேதுபதியும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் (இரண்டு & மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது) அவ்வப்போது வெளியாகும். அந்த வழக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் என்ட்ரி தான். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என பாரபட்சம் பார்க்காமல் நடித்து அந்த … Read more

அண்ணாத்த ரிசல்ட் – இரட்டை வேடம் – சூர்யா படம்.! சிவா இயக்கத்தில் நடைபெறுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் நகரத்து பின்னணியில் உருவாக உள்ளதாம். அதில், சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த வருட தீபாவளி தின திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்கிற கேள்விகள் … Read more