விஷ்ணு விஷால் மூன்று நாயகிகளுடன் நடித்து வரும் படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் மேனன்!

விஷ்ணு விஷால் தற்போது மானு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்லியம்சன், ரெபா மோனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தினை இயக்கி … Read more

இரு நாயகிகளுடன் பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் ‘FIR’!

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களையும், கமர்சியல் திரைப்படங்களையும் ஒருசேர கலந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக FIR திரைப்படம் உருவாக உள்ளது இதில் எஃப்.ஐ.ஆர் என்பதற்கு கீழாக பைசல் இப்ராஹிம் ராசித் என என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மனு ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். ரைசா வில்லியம்சன், மஞ்சிமா மோகன் என இரு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைஸா வைரலாகும் புகைப்படம்

“பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இயக்குனர் மனி சந்த்ரு இயக்கத்தில் “ஆலிஸ்”படத்தில் தற்போது  நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை ரைஸா.அதன்பின்புதமிழ்”வேலையில்லா பட்டதாரி-2″திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு  வெளியான”பியார் பிரெமா காதல்” திரைப் படத்தில் ஹரிஷ் கல்யாண்விற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. “பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் … Read more

ஜி.வி.பிரகாஷின் அடுத்த திரைப்படம்! ரைசாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்!!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக சர்வம் தாளமயம், 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில், வாட்ச்மேன் என வரிசையாக படங்கள் வெளிவர காத்திருக்கிறது. இதில் முக்கால்வாசி படங்கள் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இந்த படங்களே இன்னும் ரிலீஸிற்கு காத்திருக்கும் வேளையில், இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஜோடியாக ‘பியார் பிரேமா காதல் ‘ படத்தில் ஹீரோயினாக நடித்த ரைசா நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘ஹைவே காதலி’ குறும்பட இயக்குனர் … Read more

பாலிவுட் செல்லும் யுவனின் முதல் படைப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அண்மையில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. இந்த பிரமாண்ட படத்துடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருந்தது. வெளியானது முதல் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப்படத்தில் இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக காட்சிகள் படு ரொமான்சாக எடுக்கபட்டிருந்தது  ஆதலால் இப்படம் வசூலை வாரிகுவித்தது. தற்போது இப்படம் இந்தியில் தயாராக உள்ளது. இது குறித்து பேச இயக்குனர் இளன் மும்பை சென்றுள்ளார். மேலும் இப்படம் … Read more

ஹரிஷ் கல்யாண் ரைசா ரைசாகிட்டாங்க

பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள்  பியார் பிரேமா காதல் ஹிந்திப் பட உரிமையை வாங்குவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றனவாம். இளம் இயக்குநர் இலன் இயக்கததில் யுவன் சங்கர் ராஜா மற்றும் கே. புரொடக்சன் ராஜ ராஜன் தயாரிப்பில் காதலை மையமாக கொண்டு இப்படம் தயாராகி வருகிறது .                                          … Read more

அடுத்தடுத்து புக் ஆகும் பிக்பாஸ் நடிகை..!

விக்ரம் மகன் துருவ்  பாலாவின் வர்மா படத்தில் நடிக்கிறார்.இந்த  படப்பிடிப்பு தற்போது பிஸியாக உள்ளது. இந்த படத்தில் தற்போது புதிய நாயகி ஒருவர் இணைந்துள்ளார் . நடிகை ரெய்ஸா பிக்பாஸ் சோவில்  முதல் பருவத்தில் பங்கேற்றார். அவர் 75 நாட்களாக கடந்து அந்த வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அவர் மேலும் ரசிகர்களைப் பெற்றார். பியார் பிரேமா காதல் காமெடி படம் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், பாலாவின் வர்மா படத்தில் நடிகை ரெய்ஸா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.