பாலிவுட் செல்லும் யுவனின் முதல் படைப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அண்மையில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. இந்த பிரமாண்ட படத்துடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருந்தது. வெளியானது முதல் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப்படத்தில் இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக காட்சிகள் படு ரொமான்சாக எடுக்கபட்டிருந்தது  ஆதலால் இப்படம் வசூலை வாரிகுவித்தது. தற்போது இப்படம் இந்தியில் தயாராக உள்ளது. இது குறித்து பேச இயக்குனர் இளன் மும்பை சென்றுள்ளார். மேலும் இப்படம் … Read more

சிம்பு ரசிகர்களுக்காக பிக்பாஸ் ஹரீஸ் கொடுக்கும் சர்ப்ரைஸ் கிப்ட்.!

சிம்பு மீது தற்போது பலருக்கு ஒரு நல்ல எண்ணம் இருக்கிறது. அண்மையில் அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் அவர் பேச்சு கன்னடர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் காவிரி நீர் இருப்பு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திலும் அவர் நடித்து வருகிறார். அதே வேளையில் சிம்பு ரசிகரான ஹரீஸ் கல்யாண், இளன் இயக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார். யுவன் … Read more