முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

tamil cinema actors

Tamil Cinema தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காலகட்டத்தில் படங்களை தயாரிக்கும் பட்ஜெட்டில் பாதி பணம் நடிகர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் என்பது ஒவ்வொரு படத்திற்கு அதிகரித்து கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னணி நடிகர்களுக்கு சம்பளத்தை குறைத்து கொடுக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! சமீபத்தில் சென்னையில் … Read more

“திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே படங்கள் ரிலீஸ்!” – தயாரிப்பாளர்கள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் கடிதம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000- க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் சுற்றுலா தளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திரையரங்குகள் … Read more

தர்பார் படம் இத்தனை கோடி நஷ்டமா.? புலம்பும் விநியோகஸ்தர்கள்.!

ரஜினியின் தர்பார் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சிலரிடமிருந்து கலவையான விமர்சனம் வந்தது. தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது.  தமிழ் சினிமாவில் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது படம் வெளியாகும் போது … Read more

பரபரப்பு !! புதிய போராட்ட களத்தில் நடிகர் சங்கம் இன்று முதல் !!

தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி  வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், … Read more