கர்ப்பிணி பெண்கள் இதை செய்தால் போதும் – வலி இல்லா வாழ்வு வாழலாம்!

கர்ப்பிணிகள் தங்களது உடல் எடைகள் மற்றும் உடல் அழகில் காணக்கூடிய மாற்றங்கள் மட்டுமே வெளிப்படையானது.  ஆனால், உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. அதில் சில வலிகள் தடுக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வழி குறித்து அறிவோம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் முடிவடைந்ததுமே அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர் வாந்தி மற்றும் தலை சுற்றல் ஆகியவை காணப்படும். இந்த வாந்தியை நிறுத்த, லவங்க பொடியை நீரில் … Read more

எய்ம்ஸ் டாக்டரின் நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரம் கணக்கான  உயிரை பலிவாங்கி உள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் காவலர்களும் தான். இந்நிலையில், சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டருக்கும் இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அவரது நிறைமாத கர்ப்பிணி ஆகிய மனைவிக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்கள் பூர்த்தியான நிலையில் இருக்கும் அவரது மனைவி தற்போது அவசர … Read more

என்ன கொடும சார்.! 10 வயது சிறுவனால் 13 வயது சிறுமி கர்ப்பம்.! டிவி நிகழ்ச்சி வரை அரங்கேறிய சம்பவம்.!

ரஷ்யாவில் 13 வயது டார்யா என்ற சிறுமி கர்ப்பமானது அவரின் வீட்டுக்கு தெரிய, சிறுமியின் காதலனான 10 வயது சிறுவன் இவான் தான் இதற்க்கு காரணம் என்று கூறியுள்ளார். சிறுவனை பரிசோதனை பாலின சிறப்பு மருத்துவர், குழந்தையின் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இனப்பெருக்கம் செய்யும் அளவு அவனது உடல் முதிர்ச்சி பெறவில்லை என்றும் கூறியுள்ளார். ரஷ்யாவின் ( Zheleznogorsk ) என்ற பகுதியைச் சேர்ந்த டார்யா என்ற 13 வயது சிறுமி கர்ப்பமானது அவரின் வீட்டுக்கு … Read more

நடிகை போல இருப்பதாக கூறி +2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்.!

அரைகுறை புகைப்படத்தை அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என கூறி மாணவி புகைப்படங்களை வாங்கி உள்ளார்.  பின்னர்  புகைப்படங்களை வைத்து தனது ஆசைக்கு இணங்க வைத்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமாக உள்ளார். மதுரை காளவாசல் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி 12-ம்  வகுப்பு படித்து வந்தார். படிப்பு சம்பந்தமான  அனுமதிக்கப்பட்ட மடிகணினியில் மாணவி  டுவிட்டர், இன்ஸ்டாகிரம் போன்ற  சமூக வலைதளங்களில் இவர் அதிகமாக … Read more

9 மாத கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் .!

“தர்பார்” படத்தின்  கடைசி  ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.  ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் மனைவியின் ஆசைப்படி ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி அணிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி  ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் … Read more

தனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்ற தந்தை..! 4 மாத கர்ப்பிணியாக மீட்பு..!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ .7 லட்சத்திற்கு விற்றதாக ஹைதராபாத்தில் சிறுமியை மீட்கப்பட்ட பின்னர் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில் , கடந்த ஜூன் 30 -ம் தேதி  சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.அதில், ஜூன் 22-ம் தேதி அன்று கோபா ராம் மாலி என தெரிந்த இடைத்தரகர் ஒருவர் சிறுமியின் தந்தையிடம் சிறுமியின் திருமணத்தை ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் நிச்சயம் செய்து இருப்பதாக கூறினார். … Read more

பேஸ்புக் மூலம் நெருங்கி பழகிய காதலன்..! கர்ப்பமடைந்த காதலி ..!பின் நடந்த விபரீதம் ..!

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பில் திருமணமாகாத (31) ஒரு வயது இளம்பெண் ஒருவர் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியை பணியாற்றுகிறார். இவரின்  பெற்றோர்கள் இறந்து விட்டனர். இதனால் தன்னுடைய அண்ணனுடன் வசித்து வருகிறார். எப்போதுமே சமூக வலைதளத்தில் மூழ்கி கிடைக்கும் இவர் முகநூல் மூலமாக திருநெல்வேலியை சேர்ந்த விஜய் சங்கர் என்பவர் அறிமுகமானார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு பழகி வந்து உள்ளனர்.பிறகு  வெகு நாட்களாக இருவரும் தொலைபேசி … Read more

மனைவியின் தங்கையை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கணவர்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காராப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(22). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது புவனேஸ்வரன் மனைவி கர்ப்பமாக உள்ளார். புவனேஸ்வரன் மனைவியின் தங்கை  மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பள்ளி கோடை விடுமுறைக்காக மே மாதம் புவனேஸ்வரன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியின் தங்கை என்று கூட பார்க்காமல் மாலாவிற்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் கொடுமை செய்துள்ளார். அங்கு மாலா பத்து … Read more

திருமணமான ஒரு மாதத்தில் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை..!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த இளைஞருக்கும் சென்ற மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணிற்கு தொடர்ந்து வாந்தி , மயக்கம் ஏற்பட்டதால் அவரை மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த இளம் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் மருத்துவர் சொன்ன இந்த செய்தியால்  மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

மகாராஷ்டிராவை சார்ந்த பெண் 20-வது முறையாக கர்ப்பம் ..!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தை சார்ந்த லங்காபாய் காராட் என்ற பெண்ணுக்கு 11 குழந்தைகள் உள்ளன. அதில் ஐந்து குழந்தைகள் பிறந்து ஒரு வாரத்திலேயே இழந்துள்ளது. மேலும் இவர் மூன்று முறை கருகலைப்பு  செய்து உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் 20-வது  முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அம்மாவட்ட  மருத்துவர் அசோக் தொரட் கூறுகையில் , அப்பெண்  கருவுற்றவுடன் மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டது . அதில் தாயும் , குழந்தையும் நன்றாக உள்ளனர். அவருக்கு … Read more