ஸ்டைலிஷ் லுக்கில் அதுல்யா.! வைராலாகும் புகைப்படங்கள் இதோ.!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப் அணிந்து கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அதுல்யா ரவி. அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப் அணிந்து கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் உங்கள் … Read more

கொள்ளை அழகில் சாக்ஷி.!ரசிகர்களை கிறங்கடித்த அட்டகாசமான புகைப்படங்கள்.!

சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாக்ஷி அகர்வால்.  வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. … Read more

ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி … Read more

ஜிவி பிரகாஷின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

ஜி. வி. பிரகாஷ் குமார்இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகைகளை வசியம் செய்யும் அழகுடன் கூடிய ஸ்டைலிஷ் புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜி. வி. பிரகாஷ் குமார், இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவர். இவர் 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர்.அதன் பின் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் தனது திறமையை … Read more

என்னம்மா உங்க வாய் ஏன் இப்படி போகுது? வைரல் புகைப்படம் உள்ளே!

தமிழில் ஜோக்கர் எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சில நாட்கள் திரை உலகிலிருந்து ஒதுங்கி இருந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பின்பு தனது கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் வைரலாகிய இவர், தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்போதும் வித்தியாசமான முக பாவனை கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக … Read more

தனுஷின் கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகையான ரெஜிஸா விஜயன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார். டிடி முதல்முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார் டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் , தமிழ் சினிமாவில் பா. பாண்டி , துருவநட்சத்திரம், சர்வம்தாளமயம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார் . இந்நிலையில் சமீபகாலமாக தொகுப்பாளினி டிடி கவர்ச்சி … Read more

இன்ஸ்டாகிராமில் விராட்கோலியை கலாத்த முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்

தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் பீட்டர் இடது பக்கத்தில் உள்ள  பையனை எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி மிகச் சிறந்த வீரராக தற்போது வலம் வருகிறார்.அவ்வப்போது எதாவது ஒரு போட்டியில் ஒரு புதிய சாதனையையும் படைத்து வருகிறார். கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த  ஃபிட்னஸ் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இவர்  ஆரம்ப கிரிக்கெட் காலத்தில் … Read more

நடிகை போல இருப்பதாக கூறி +2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்.!

அரைகுறை புகைப்படத்தை அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என கூறி மாணவி புகைப்படங்களை வாங்கி உள்ளார்.  பின்னர்  புகைப்படங்களை வைத்து தனது ஆசைக்கு இணங்க வைத்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமாக உள்ளார். மதுரை காளவாசல் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி 12-ம்  வகுப்பு படித்து வந்தார். படிப்பு சம்பந்தமான  அனுமதிக்கப்பட்ட மடிகணினியில் மாணவி  டுவிட்டர், இன்ஸ்டாகிரம் போன்ற  சமூக வலைதளங்களில் இவர் அதிகமாக … Read more

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட காஜல்!

காஜல் அகர்வால்  “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஜல் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த  புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் முன்பு போல அதிக படங்களில் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். காஜல் மெர்சல் திரைபடத்திற்கு பிறகு தமிழில் … Read more