யாரும் இதுவரை பாக்காத மக்கள் செல்வன் புகைப்படங்கள்.!

நடிகர் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதிபதி தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார், மேலும் தற்பொழுது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துமுடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . இந்த திரைப்படங்களை அவர் காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் … Read more

தந்தையுடன் தனது சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளாராம். இவர் பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார் .அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்லால் அவர்களின் மரைக்கார்:அரபிக்கடலின்றே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மேலும் … Read more

“பைத்தியம் மேதை” சாக்ஷி அகர்வாலின் புதிய புகைப்படம்.!

சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசனமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல பிரபலமானார் அதனை தொடர்ந்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசன் மூலம் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார். தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக ஒரு திரைப்படமும் , அரண்மனை படத்தின் மூன்றாம் … Read more

நம்ம ஹன்சிகா வா இது..? வைரல் புகைப்படம்

நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்த இவர் தமிழில் காணாமல் போய் விட்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இவர் மஹா என்னும் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவருடைய உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே. … Read more

அதுல்யா ரவியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

ரசிகர்கள் வசியம் செய்யும் அழகுடன் கூடிய அதுல்யாவின் அட்ட காசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார். இந்த நிலையில் வழக்கமாக புகைப்படங்களையும், மற்றும் விடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் … Read more

நிச்சயதார்த்தம் முடிந்த கோப்ரா பட நடிகையின் வருங்கால கணவர் இவர்தான்.!

கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் வருங்கால கணவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் … Read more

நடிகை தேவயானியின் மகள்களா இது.? வைரல் புகைப்படம்

நடிகை தேவயானியின் மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பங்காளி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் தேவயானி. தன்னுடைய கள்ளம் கபடமில்லாத சிரிப்பாலும், சிறப்பான நடிப்பாலும் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தவர். இவர் தளபதி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். அதனையடுத்து இயக்குநர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தற்போது ஆசிரியராக பணியாற்றி … Read more

அழகான புகைப்படத்தை வெளியிட்ட அழகிய தமிழ் மகன் நடிகை.!

அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ம் ஆண்டு வெள்ளைகாரர் ஒருவரை … Read more

“பயத்தை விட அதிக நம்பிக்கை” சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படம்.!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில்கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் மக்களுக்கு மத்தியில் பிரபலமானார், மேலும் தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் தற்பொழுது அரண்மனை மூன்றாம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்ட காசமான … Read more

இட்ஸ் கொரோனா டைம்.!பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வைரல் புகைப்படம்.!

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வி.ஜெ. சித்ரா இது கொரோனா நேரமென்றும், மாஸ்க் அணியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் … Read more