டிடியின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் .!

கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி உள்ளார்.அதில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் , காபி வித் டிடி  போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது. … Read more

ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கப்ரிஎல்லோ இது.! வாயடைத்து போன ரசிகர்கள் .!

கப்ரிஎல்லோ சார்ல்டன் “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார். சமீபத்தில் கப்ரிஎல்லோவின் ஒரு புகைப்படம் வெளியானது.அதை பார்த்த ரசிகர்கள் இது கப்ரிஎல்லோ தானா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். கப்ரிஎல்லோ சார்ல்டன் சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர்  ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். மேலும் அதே தொலைக்காட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு  ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது … Read more

பேண்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த திஷா…!

நடிகை திஷா பதானி எம்.எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது அதிகமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இவர் ஆடை விளம்பரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு கீழாடை தெரியும்படி போட்டோ ஷூட்  நடத்தி உள்ளார். நடிகை திஷா பதானி இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் வருண் தேஜுக்கு ஜோடியாக கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லோஃபர் திரைப்படம் மூலம்  சினிமா துறையில் அறிமுகமானவர். பின்னர் … Read more

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை!

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா  பக்கத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த கவர்ச்சி … Read more

பச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பச்சை நிற புடவையில் எடுத்த பக்காவான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

நீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சான் பட நடிகை!

நடிகை சஞ்சனா சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரேணிகுண்டா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடற்கரை அருகே நீச்சல் உடையில் எடுத்த படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக … Read more

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை ரட்சிதா பிரபலமான தொலைக்காட்சி நடிகையாவார். இவர் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சிந்திப்போம், இளவரசி மற்றும் கீமஞ்சலி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளில்யிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர், மாடு, ஆடு மற்றும் நாய் போன்ற விலங்குகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஹிந்தி பட நடிகை!

நடிகை நேஹா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சோலோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், View this post on Instagram … Read more

கண்ணழகி பிரியா வாரியார் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

பிரியா வாரியார் பிரபலமான மலையாள  நடிகையாவார். இவர் ஒரு பாடலில் கண்ணடித்து, புருவத்தை சிமிட்டியவாறு இவர் நடித்துள்ளது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியது. அதன் பின் இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடை அணிந்தவாறு எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் … Read more

வித்தியாசமான கெட்டப்பில் அசத்தத்தாலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் வித்தியாசமான கெட்டப்பில் … Read more