GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய்..ஆரவாரம் செய்த ரசிகர்கள்.!!

GOAT Shooting Spot

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய் பார்த்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் (The Greatest of All Time) ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், மேலும் இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல … Read more

கிணற்றில் விழுந்த நமீதாவை காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்! நடந்தது என்ன?

காட்டுப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கிணற்றிற்குள் தவறி விழுந்த நடிகை நமீதாவை காப்பாற்ற கிராம மக்கள் ஓடினர். ஓடிய மக்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர்.  இயக்குனர்கள் ஆர்.எல்.வி.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பௌவ் பௌவ்’. இந்த திரைப்படத்தை நடிகை நமீதா, முதன் முறையாக தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் முதன்முறையாக தயாரித்து உள்ளார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை காட்டுப்பகுதியில் படமாக்கினர். … Read more

தனுஷின் கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகையான ரெஜிஸா விஜயன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி விஜய்.!

மாஸ்டர் படப்பிடிப்புக்கு தளத்தில் ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிய வந்த விஜய், ரசிகர்களை பார்த்து அங்குள்ள வேன் மீது ஏறி அவருடைய செல்போனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்ஃபி எடுத்து ரசிகர்களிடையே ஆரவாரத்தை கிளப்பினார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட … Read more