இன்றைய (20.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 37 காசுகளும், டீசல் 30 காசுகளும் உயர்ந்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை ரூ.37 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.93 காசுகளாகவும், டீசல் 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.70.07 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடன் 4 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.08 காசுகளும், டீசல் விலை 92 காசுகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (19.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 30 காசுகளும், டீசல் 20 காசுகளும் உயர்ந்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.56 காசுகளாகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.69.77 காசுகளாகவும் விற்பனையாகிறது.

இன்றைய (செப்டம்பர் 18) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 27 காசுகள் மற்றும் டீசல் 26 காசுகள் விலை அதிகரித்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 27 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.26 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து ரூ.69.57 காசுகளாகவும் விற்பனையாகிறது.

இன்றைய (செப்டம்பர் 17) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரப்படி பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 16 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.74.99 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.69.31 காசுகளாகவும் விற்பனையாகிறது.

சவுதியால் இந்தியாவிற்கு பாதிப்பா? பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா நாட்டில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை தாக்கப்பட்டதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில்  இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் எரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது … Read more

இன்றைய (செப்டம்பர் 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.15  காசுகளாகவும் விற்பனையாகிறது.

இன்றைய (செப்டம்பர்12 ) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.63 காசுகளாகவும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து  6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.68.90 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

இன்றைய (செப்டம்பர் 10 ) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.56 காசுகளாகவும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து  5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.68.84 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

இன்றைய (செப்டம்பர் 07 ) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து குறைந்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.57 காசுகளாகவும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து  5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.68.79 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

இன்றைய (ஆகஸ்ட் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி , பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.86 காசுகளாகவும் , டீசல்லிட்டருக்கு ரூ. 69.04 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.petrol