இன்றயை பெட்ரோல் ,டீசல் விலை.!

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 78.99 வும், டீசல் லிட்டர் ரூ.71.64க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது .உலகச் சந்தையில்  கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டது. அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக்கொண்டேதான் செல்கிறது.  அந்த … Read more

இன்றைய (செப்டம்பர் 16) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.15  காசுகளாகவும் விற்பனையாகிறது.