இன்றயை பெட்ரோல் ,டீசல் விலை.!

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 78.99 வும், டீசல் லிட்டர் ரூ.71.64க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது .உலகச் சந்தையில்  கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டது. அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக்கொண்டேதான் செல்கிறது. 

அந்த வகையில்  மேலும் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 52 காசு உயர்ந்து, ரூ.78.99 க்கும் டீசல் விலை,  50 பைசா உயர்ந்து ரூ.71.64க்கு விற்பனையாகிறது.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.