சீரியலில மட்டுமில்ல நிஜத்திலும் அம்மாவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவருக்கும் பேவரட் என்றே கூறலாம். அதனாலேயே இந்த சீரியல் TRP ல் பெரும் உச்சத்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜே சித்ரா, குமரன் தங்கராஜன், சுஜாதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது? அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே!

சின்னத்திரை நடிகை சித்ரா தனது அட்டகாசமான புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை தான் சித்ரா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் முல்லைக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.  தனது அண்மை புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் தனது அட்டகசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் … Read more

வில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் யாரையாவது ஒருவரை குறி வைத்து ஏதாவது ஒரு பிரச்சனையை தூண்டி விட்டுக்கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் … Read more