சீரியலில மட்டுமில்ல நிஜத்திலும் அம்மாவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!

சீரியலில மட்டுமில்ல நிஜத்திலும் அம்மாவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!

Default Image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் அனைவருக்கும் பேவரட் என்றே கூறலாம். அதனாலேயே இந்த சீரியல் TRP ல் பெரும் உச்சத்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜே சித்ரா, குமரன் தங்கராஜன், சுஜாதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் வெங்கட் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் ஹேமா ராஜ்குமார் ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார். அம்மாவாக போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube