வில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் வனிதா!

வில்லியாக களமிறங்கும் பிக்பாஸ் வனிதா!

Default Image

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் யாரையாவது ஒருவரை குறி வைத்து ஏதாவது ஒரு பிரச்சனையை தூண்டி விட்டுக்கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube