வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே…. சித்ராவிற்கான இரங்கல் கவிதை வீடியோ!

வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே…. விஜய் தொலைக்காட்சி சார்பாக மறைந்த நடிகை சித்ராவிற்கான இரங்கல் கவிதை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்திரையின் செல்ல மகள் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இன்று வரையிலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சித்ரா மரணத்திற்கா கரணம் குறித்து பல கோணங்களில் விசாரணையும் நடத்தப்பட்டு கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் அவர் பணியாற்றிய தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சிக்கு தான் இது மிக பெரிய இழப்பு. அவர்கள் சார்பாக தங்கள் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது? அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே!

சின்னத்திரை நடிகை சித்ரா தனது அட்டகாசமான புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை தான் சித்ரா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் முல்லைக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.  தனது அண்மை புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் தனது அட்டகசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் கலக்கலான அண்மை புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த  தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்து தனது இணையதள பக்கத்தில் அட்டகாசமான அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,