#BREAKING: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பழ கருப்பையா..!

கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ கருப்பையா இணைந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், இன்னும் நிறையே நாட்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு அது இல்லை என்று அறிமுகமாகியுள்ளது. இன்னும் 36 நாட்கள் மட்டுமே உள்ளது. நாங்கள் நல்ல வேளையாக ஆயத்தமாக இருந்ததால் அடுத்த கட்டத்தை வேலைகளால் இறங்கியுள்ளோம். இங்கு முக்கியமாக நாங்கள் இரு நபர்களை அறிமுக படுத்த வேண்டியிருக்கிறது இந்த செய்தியாளர்களை சந்திப்பு என்பது … Read more

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பழ.கருப்பையா திமுகவிலிருந்தும் விலகல்

கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தவர் பழ. கருப்பையா. தற்போது திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகியுள்ளார்.  அரசியல், சினிமா,எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் பழ. கருப்பையா.இவர் முன்னாள் சட்ட மன்ற உ றுப்பினர் ஆவார். அதிமுக  சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் கடந்த  2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் . இவர் அங்காடித் தெரு ,சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த … Read more