தமிழ் சினிமா ஹரோக்களுக்கு இதுவரை கிடைக்காத பெருமை… சூர்யாவுக்கு மேலும் ஒரு மணிமகுடம்..

விருதுகளில் பெரியா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது . இதில், ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர அழைக்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சூர்யா, நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற “சூரரைப்போற்று” திரைப்படம் ஆஸ்கர் … Read more

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் காலமானார்!

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் காலமானார். மஹாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், காந்தியாக பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி நடித்திருந்தார். உலகம் முழுவதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்,  சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்காக 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்நிலையில், இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அதையாவுக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது … Read more

கொரோனாவால் ஆஸ்கர் விதிமுறையில் தளர்வு.!

டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என்று ஆஸ்கர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது. சினிமா உலகில் ஆஸ்கர் விருது மிக உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. அதுவும், ஹாலிவுட்டில் சினிமாவில் மிக பிரபலம் வாய்ந்தவை. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலக முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் இருப்பார்கள். இதுவரை ஆஸ்கருக்கான பரிந்துரையில் இடம்பெற வேண்டும் என்றால் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எதாவது ஒரு திரையரங்குகளில் … Read more

நடிகராக ‘முதல் ஆஸ்கர்’ விருது வென்ற பிராட் பிட்.!

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கான உயரிய கவுரமாக கருதப்படுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சினிமா பிரபலங்கள் விதவிதமான உடையணிந்து புகைப்படத்திற்கு போஸ் … Read more

2020-ம் ஆண்டு ஆஸ்கர் விருதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவில் பரிந்துரை செய்து பட்டியல் வெளியீடு.!

லாஸ் ஏஞ்சலஸில் 92-வது அகாடமி விருதுகள் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவுள்ளது, ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம் , அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகில் சினிமாவுக்கென்று வழங்கப்படும் மிக பெரிய விருதுகாக ஆஸ்கர் விருது கருதப்படும். 92-வது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த விழாவில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த … Read more

ஆஸ்கார் விருதெல்லாம் பெரிய விருது கிடையாது : நடிகை சுகாசினி

நடிகை சுகாசினி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகையாவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி ஆவார். இந்நிலையில், இவர் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஆஸ்கார் விருது எல்லாம் பெரிய விருது கிடையாது. அதை விட மேலான விருதுகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும், முன்பெல்லாம் மசாலா படத்திற்கு தான் … Read more

ஒவ்வொரு பெண்ணும் சாமி தான்…!!

சினிமா திரையுலகின் மிக பெரிய உயரிய விருது தான் ஆஸ்கர் விருது.  “period end of science” படத்திற்கு கொடுப்பட்ட ஆஸ்கர் விருது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணும் சாமி தான், இதனை அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டும். சினிமா திரையுலகினரில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் மிக பெரிய உயரிய விருது தான் ஆஸ்கர் விருது. இந்த விருதினை பல தரப்பினரும் பெற்றாலும், “period end of … Read more

91வது ஆஸ்கர் விருது:ஆவண குறும்படத்திற்கான விருதை பெற்ற “பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்.”!!

இந்த ஆண்டு  91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது.  சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது “பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்.” படத்திற்கு வழங்கப்பட்டது. சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது “பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்.” படத்திற்காக … Read more

வரலாற்றில் இன்று தான் உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது…!!

வரலாற்றில் இன்று – மார்ச் 20, 1992 – உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார். திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும்பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார். இந்திய சினிமாத்துறையில் “ஆஸ்கார் … Read more