91வது ஆஸ்கர் விருது:ஆவண குறும்படத்திற்கான விருதை பெற்ற “பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்.”!!

  • இந்த ஆண்டு  91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது. 
  • சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது “பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்.” படத்திற்கு வழங்கப்பட்டது.

சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது “பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்.” படத்திற்காக ரெய்கா செஹ்டாப்ச்சி, மெலிசா பெர்டான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பீரியட் . எண்ட் ஆப் சென்டன்ஸ். படம், கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment