INDVNZ: தூக்கப்பட்ட சமி..சாஹல். அறிமுகமாகும் 6.8 அடி உயரமுள்ள ஜேமிசன்..!

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வெற்றியின் முனைப்பில் பேட்டிங்கை எதிரிகொள்ள நியூசிலாந்து  களத்தில் இறங்கி ஆடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.  இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. … Read more

இன்று 2-வது ஒருநாள் போட்டி..! தொடரை கைப்பற்ற நியூசிலாந்து கங்கணம்.! இந்தியா வாழ்வா.!சாவா..???

இன்று இந்திய நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இந்தபோட்டி ஆனது இரு அணிகளுக்கும் முக்கியமானது ஆகும். அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது. இதில் ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில்  இந்திய அணி நிர்ணயித்த 348 ரன் இலக்கை எடுத்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று  2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. … Read more

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி !!!!!

இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று மும்பையில்  நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  கடந்த 22-ம் தேதி மும்பையில்  நடைபெற்ற முதல் ஒருநாள்  போட்டியில் முதலில்  பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அடுத்ததாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி 136  ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதனால்  66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் … Read more

“கோலியை நெருங்கிய ரோகித்”பலே பலே இந்திய வீரர்கள் ஆதிக்கம்..!!

ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில்  2-வது இடத்துக்கு பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில், இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.தற்போது நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஷிகர் தவான் நான்கு இடங்கள் … Read more