“கோலியை நெருங்கிய ரோகித்”பலே பலே இந்திய வீரர்கள் ஆதிக்கம்..!!

ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில்  2-வது இடத்துக்கு பிடித்துள்ளார்.

Image result for ROHIT-KOHLI

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில், இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.தற்போது நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Image result for shikhar dhawan

அதேபோல ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியாவின் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Image result for பும்ரா

ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், ஆல்-ரவுண்டர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.டாப் 5 இடத்தில் இடம்பிடித்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

DINASUVADU

Leave a Comment