இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நல்லது பிரதமர் மோடி…இல்லை கேட்டது அமித்ஷா

“இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுகின்றன, அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும் ” -இன்றைய தினம் பிரதமர் மந்திரி நரேந்திர மோதியின் “mankibath” அதாவது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலி, தொலைக்காட்சியில் பேசியது. . “இணைய தளத்திலும் சமூக வலை தளங்களிலும் .. ஏன் வானொலி தொலைக் காட்சிகளில் கூட பலர் தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர். அவற்றை மக்கள் நம்பக கூடாது” – ஒரு வாரத்துக்கு முன்னர் பா.ஜ.க. தலைவர் அமித் … Read more

பத்மாவதி விவகாரத்தில் பிரதமர் மௌனமாக இருப்பது ஏன்..?? பிஜேபி எம்.பி.சத்ருகன் சின்ஹா

“பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் ஒரு இந்துத்துவ கோஷ்டி அடி.வெட்டு.குத்து.கொலை என்று நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் ஒன்றுமே பேசாமல் மரண அமைதி காப்பதேன்?” -நடிகரும்,பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

400 எலக்ட்ரிக் கார்களை பிரதமர் மோடி அறிமுகபடுத்துகிறார் : டெல்லி

2030ஆம் வருடத்துக்குள் இந்தியாவில் முழுவதும் மின்சார வாகங்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். அதன்படி 10 ஆயிரம் கார்களை தயாரிக்க மகிந்திரா & மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கபாட்டுள்ளது. மேலும் தற்போது ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 மின்சாரத்தில் இயங்கும் டாடா நானோ கார்களை டெல்லியில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது. நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட்களின் கீழ் பொருத்தப்படும்.  நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை … Read more