டாடா நானோவின் மின்சார கார் : ஹைதிராபாத்தில் அறிமுகம்
ரத்தன் டாடாவின் கனவு காரான நானோ கார் பெரிதும் எதிர்பார்த்த விற்பனையை எட்டாமல் தோல்வி அடைந்ததால் மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்ற நானோ காரை டாடா மோட்டார்ஸ்-ஆனது கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது. எலக்ட்ரா EV நிறுவனத்திடமிருந்து நானோ காருக்கு 48 வோல்ட் மின்சார அமைப்புகள் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17kW ஆற்றலை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் ஆராய் சான்றிதழின் படி 200 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாகவும், அதுவே 4 … Read more