1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானி!

1000 கொசுக்களுக்கு உணவாக தினமும் தனது கையை கொடுக்கும் விஞ்ஞானியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சாதாரணமாக ஒரு கொசு நமக்கு கடித்தாலே கொசு கடித்து விட்டது என்று அடித்துவிட்டு பலமுறை அந்த இடத்தை சொரிந்து கொண்டே இருப்பதுதான் மனிதர்களாகிய நமது வழக்கம். இந்த கொசுவால் ஒரு நிமிட வலி மட்டுமல்ல மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா வைரஸ் மற்றும் மஞ்சள் காமாலை என பல்வேறு நோய்கள் வருகிறது. இதனால் பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த கொசுக்கள் … Read more

டெங்கு காய்ச்சலோடு போராடும் சிங்கப்பூர்! டெங்கு கொசுக்களை தடுக்க புதிய வழி!

டெங்கு காய்ச்சலோடு போராடும் சிங்கப்பூர். உலகம் முழுவதும்   கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு சுமார் 26,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம்  கொரோனா ஊரடங்கால், பெரும்பாலான கட்டிடங்களில் ஆள் நடமாட்டம் இன்றி இருந்ததை கொசுக்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இனப்பெருக்கம் செய்ததே என  … Read more

75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்! அமெரிக்காவின் அதிரடி முடிவு! இதன் பின்னணி என்ன?

75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிடும் அமெரிக்கா. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, புதிய புதிய நோய்களும் தோன்றி அமெரிக்க மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவின், ஃப்ளோரிடாவில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களுக்கு வைரஸ்களும், கொசுக்களுமே முக்கிய காரணமாக உள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, கொசுக்களின் மூலம் … Read more

கொசுக்களை அழிக்க களத்தில் இறங்கிய கூகுள் நிறுவனம்!!!

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் என அழைக்கப்படும் ஆல்பபெட்ஸ் நிறுவனம் கொசுக்களை உலகில் இருந்து அளிக்க புதிய முயற்சியை கலிபோரியாவில் மேற்கொண்டுள்ளது. பேக்டிரியா மூலம், கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கும் முடிவில் இரனாகியுள்ளது. அதாவது ஆண் கொசுக்களை பிடித்து அதில் ஒரு பேக்டிரியாவை செலுத்தி அதனை பறக்க விடுகிறார்கள். பிறகு அது பெண் கொசுக்களோடு இணைந்து, பெண் கொசுக்கள் முட்டையிடும் போது, அந்த முட்டைகள் குஞ்சுபொரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. கேட்பதற்கு … Read more

"வருகிறது ஜிகா வைரஸ்"பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 – ஆக உயர்வு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் 10 அதிகரித்து 42 – ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள … Read more

“இந்திய விமானங்களில் கொசுக்கள்” பயணிகளுக்கு இழப்பீடு..!!

விமானத்தில் கொசுக்கள்… பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு இந்தியா: விமானத்தில் கொசுக்கள் இருந்ததாக புகார் கொடுத்த பயணிகள் மூவருக்கும், ஆளுக்கு சுமார் 800 வெள்ளி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமிர்தசரஸ் பயனீட்டாளர் குறைதீர் நிலையம் உத்தரவிட்டுள்ளது. வழக்குரைஞராக இருக்கும் பயணிகள் மூவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலையம் அவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் டில்லி விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ் சென்ற IndiGo விமானத்தில் கொசுக்கள் மொய்த்தததாக வழக்குரைஞர்களான பயணிகள் மூவரும் அதிகாரிகளிடம் புகார் … Read more