திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து…..!

தேர்தல் நெருங்கி வருவதால், ஸ்டாலினின் 6-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 12 மற்றும் 13-ம் தேதி  சேலம்,நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இதனை தொடர்ந்து, தேர்தல் நெருங்கி வருவதால், ஸ்டாலினின் 6-ம் … Read more

இன்று திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…!

இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக,  மதிமுக,இடதுசாரி அக்கட்சிகள், மமக ஐயுஎம்எல், கொமதேக ஆகிய … Read more

அது 7 திட்டங்கள் அல்ல…! ஏமாற்றும் திட்டங்கள்…! – பொன் ராதாகிருஷ்ணன்

மு.க.ஸ்டாலின் கொடுத்தது 7 திட்டங்கள் அல்ல. அது ஏமாற்றும் திட்டங்கள் என்றும், மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடிப்பது தான் திமுகவின் வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், ‘விடியல் முழக்கம்’ என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் தமிழகத்தின் பல்வேறு துறைகளை மேம்படும் வண்ணம் 7 திட்டங்களை வெளியிட்டார். இதுகுறித்து, மதுரையை விமான நிலையம் வந்த பொன் ராதாகிருஷ்னன் ஆவார்கள் கூறுகையில், மு.க.ஸ்டாலின் … Read more

திமுகவிடம் இருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் – எல் முருகன்

மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் எல் முருகன் விமர்ச்சித்துள்ளார்.  திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்புத்துறை ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து … Read more

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் – மு.க.ஸ்டாலின்

மகளீர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள். திமுக ஆட்சியில் மகளிர் … Read more

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாததற்கு இதுதான் காரணம்…! – சீமான்

ஒருவரை வீழ்த்துவது முக்கியமில்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  சீமான், … Read more

ஸ்டாலின் என்னை பார்த்து காப்பி அடித்து விட்டார் – கமலஹாசன்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்ற திட்டத்தை தன்னை பார்த்து ஸ்டாலின் காப்பியடித்துள்ளதாக கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார். திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். அப்போது அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த … Read more

திமுக-வின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

தொண்டர்கள் அயராது உழைத்தால், திராவிட முன்னேற்ற  கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை  வைத்தார். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். மேலும், தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய … Read more

ஸ்டாலின் முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார் – துரைமுருகன்

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனித போரை தொடங்குவார். திருச்சி சிறுகனூரில், திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’  பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பிரமாண்டமான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த  நிலையில்,இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடியை ஏற்றி கூட்டத்தை  வைத்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன் அவர்கள், என் வாழ்நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். மு.க.ஸ்டாலின் … Read more

எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்த திருச்சி., தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்ட முக ஸ்டாலின்.!

ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார் முக ஸ்டாலின்.  திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முக ஸ்டாலின், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு திமுக திருச்சி மாநாடு ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்தது. கடலளவு திமுக செய்துள்ள சாதனைகளை சொல்ல தனி மாநாடு தான் போடவேண்டும். திமுக உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது … Read more