எம்ஜிஆர் முகத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது… இபிஎஸ் பேச்சு!

edappadi palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு … Read more

லாபம் வேண்டாம் சம்பளமே போதும்! தயாரிப்பாளர்களை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர்!

mgr

நடிகர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பலருக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார். குறிப்பாக உதவி என்று தேடி வரும் மக்கள் மற்றும் தன்னுடைய வீட்டில் சாப்பாடு போடுவது பண உதவி செய்வது என உயிரோடு இருந்த சமயத்தில் உதவிகளை செய்து இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய பெயர் இன்னும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படி மக்களுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆர் பல தயாரிப்பாளர்களுக்கும் உதவி செய்து இருக்கிறாராம். குறிப்பாக சொல்லவேண்டும் … Read more

தன்னுடைய படங்களில் இருந்து நாகேஷை தூக்கிய எம்.ஜி.ஆர்! வெடித்த தகவலால் வந்த வினை!

mgr AND nagesh

எம்.ஜி.ஆர் மற்றும் நாகேஷ் இருவரும் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் எந்த அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.  குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன், ரகசிய போலீஸ் 115, படகோட்டி, பட்டிக்காட்டு பொன்னையா, ஆசை முகம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் வெற்றிபெற்ற காரணத்தால் … Read more

மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆர் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ட்வீட்

மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆரை நினைவுக் கொள்வோம் என அமைச்சர் எல்.முருகன் ட்வீட். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும், அரசியல் களத்திலும் பல வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை … Read more