காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம் ..!

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு அங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த காவிரி ஆற்றின் நீரை சேமித்து வைக்கும் பொருட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண சாகர் அணையும், தமிழகத்தில் மேட்டூர் ஆணை, கல்லணை, மேலணை ஆகியவை உள்ளன. இந்த இரு மாநிலங்களும் இந்த நீரை பகிர்ந்து வருவதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையை … Read more

#BREAKING: மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது திட்டம் தொடங்கும் – எடியூரப்பா ..!

மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் … Read more

#BREAKING: மேகதாது அணை கட்ட அரசு ஒருபோதும் அனுமதிக்காது- அமைச்சர் துரைமுருகன்..!

மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் நேற்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல … Read more

#BREAKING: மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..?

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம். கர்நாடக மாநில தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும்,மின்  உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் வந்து அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தது. அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல்  உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து … Read more

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறும் செயல்..!!காவிரியில் மேகதாது அணை கட்டுவது..! கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலிக்க கூடாது..! பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்றும் அவ்வாறான சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க வேண்டாம் என நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தன்னிச்சையாக மத்திய நீர்வள ஆணையத்திற்குவிண்ணப்பித்துள்ளது.மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா அரசு … Read more

தமிழகத்தோடு மோகதாதுவை வைத்து மோதும் கர்நாடக..!மேகதாதுவில் அணை கட்ட ரெடியாகிறது..!! மத்திய நீர்வளஆணையத்தில் அறிக்கையை சமர்பிப்பு..!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்துள்ளது. இந்த அணை கட்டுவது தொடர்பாக கூறும் கர்நாடக பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறி வருகிறது. இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைப்படுத்தபட்டால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டும் நீரின் அளவு அதிகளவு குறையும் வாய்ப்பு உள்ளது இந்த அணை கட்டுவது தொடர்பாக  தமிழகம் சார்பில் பலத்த … Read more