விஜய்க்கு நன்றி! ஜன.13ம் தேதி திரைக்கு வருது மாஸ்டர்! – திருப்பூர் சுப்பிரமணியம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் தயாராகி 10 மாதங்கள் ஆகியும் ஓ.டி.டி.யில் வெளியிடாமல், திரையரங்கில் திரையிட ஒத்துழைப்பு வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் அதிகாரப் … Read more

#BREAKING: முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு.!

மாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீரென சந்தித்துள்ளார். திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை பொங்கலுக்காக ஜனவரி 13ல் வெளியிட திட்டமிட்ட நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் முதல்வர் வீட்டில் விஜய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாஸ்டர் படம் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழு சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் … Read more

பொங்கலிற்கு வெளியாகிறதா மாஸ்டர்..? U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு …!

 விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர வாய்ப்பு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் … Read more

செம ஜோடி…. மாஸ்டர் படத்திலிருந்து வெளிவந்த வைரல் புகைப்படம்…!

சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த … Read more

புத்தாண்டு தினத்தில் மாஸ்டர் விருந்து..?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகை ரசிகர்களுக்கு … Read more

மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா..?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகவுள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

நாளை வெளியாகிறது மாஸ்டர் டீசர்.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் … Read more

மாஸ்டர் படத்தின் புதிய சாதனை…?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூப் இணையத்தளத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் … Read more

புத்தாண்டு தினத்தில் வெளியாகிறதா தளபதியின் இரு படங்களின் அப்டேட்.!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிரைலரும் , தளபதி 65 படத்தின் டைட்டிலையும் புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இவர் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள “தளபதி 65” படத்தில் நடிக்கவுள்ளார் . அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.இந்த நிலையில் … Read more

பாஜக ஆர்ப்பாட்டம்.. நெய்வேலி கிளிக்.. ட்வீட்டரில் முதலிடம் பிடித்த தளபதி..!

இந்த ஆண்டு இந்திய அளவில் ட்வீட்டரில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் தான் என்று ட்வீட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடைபெறும் பொழுது வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தினர் அதற்கு பிறகு நேரடியாக நெய்வேலிக்கு சென்று விஜயிடம் விசாரணை நடத்தினார் பிறகு … Read more