விஜய்க்கு நன்றி! ஜன.13ம் தேதி திரைக்கு வருது மாஸ்டர்! – திருப்பூர் சுப்பிரமணியம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் தயாராகி 10 மாதங்கள் ஆகியும் ஓ.டி.டி.யில் வெளியிடாமல், திரையரங்கில் திரையிட ஒத்துழைப்பு வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் அதிகாரப் … Read more

தமிழகத்தில் நவ.,10-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்- திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தலைவர் அறிவிப்பு.!

தமிழகத்தில் நவ.,10-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க … Read more