பொங்கலிற்கு வெளியாகிறதா மாஸ்டர்..? U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு …!

 விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர வாய்ப்பு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் … Read more