‘லியோ’ படத்தால் லாபமில்லை – திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்!

vijay leo

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டவுள்ளதாகவும். அதில், லியோ படத்தின் பங்குத்தொகை பங்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, முதல் வாரத்தில் 70% பங்குத்தொகை தான் தயாரிப்பாளர்களுக்கும் 30% லாபம் திரையரங்குகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், லியோ திரைப்படத்துக்கு வெறும் 20 சதவீதம் மட்டுமே திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள 80 சதவீதத்தை தயாரிப்பாளர் பெற்று கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், 70% பங்குத்தொகை வழங்குவதால் வருவாய் இழப்புடன் … Read more

லியோ சம்பவம் எதிரொலி: “திரையரங்குகளில் இனி நோ ட்ரெய்லர்” -திரையரங்கு உரிமையாளர் சங்கம் !

vijay leo

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கூட வெளியே வராமல் படத்தோடு தான் போட்டுக்காட்டப்படும். ஆனால், இப்போது இருக்கும் காலத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான காட்சிகளை ட்ரைலராக எடிட் செய்து படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்காக ஒளிபரப்பு செய்கிறார்கள். அன்று ஒரு நாள் மட்டும் படத்தின் ட்ரைலர்களை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் கூட்டமும் … Read more

விஜய்க்கு நன்றி! ஜன.13ம் தேதி திரைக்கு வருது மாஸ்டர்! – திருப்பூர் சுப்பிரமணியம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் தயாராகி 10 மாதங்கள் ஆகியும் ஓ.டி.டி.யில் வெளியிடாமல், திரையரங்கில் திரையிட ஒத்துழைப்பு வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப்படும் என்று படத்தயாரிப்பாளர் அதிகாரப் … Read more