பாஜக ஆர்ப்பாட்டம்.. நெய்வேலி கிளிக்.. ட்வீட்டரில் முதலிடம் பிடித்த தளபதி..!

இந்த ஆண்டு இந்திய அளவில் ட்வீட்டரில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் தான் என்று ட்வீட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடைபெறும் பொழுது வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தினர் அதற்கு பிறகு நேரடியாக நெய்வேலிக்கு சென்று விஜயிடம் விசாரணை நடத்தினார் பிறகு … Read more

விஜயின் செல்பிக்கு லாஸ்லியா கொடுத்துள்ள கமெண்ட் என்ன தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது அதன் மூலம் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளவர்தான் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மாரியநேசன். இதனை அடுத்து தற்போது விஜய் தன்னை காண வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து இணையதள பாகத்தில் பதிவிட்டது, மிகவும் வைரலாக பேசப்படுகொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா மரியநேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் செல்பி குறித்து ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீ பெரும் தலைவன், … Read more