#FB COO: மெட்டா சிஓஓ பதவியை ராஜினாமா செய்தார் ஷெரில் சாண்ட்பெர்க்

முகநூல் ,வாட்ஸப் ,இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வின் செயல்பாட்டு இயக்குநரான ஷெரில் சாண்ட்பெர்க்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஷெரில் சாண்ட்பெர்க் ராஜினாமா: மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குப் பிறகு மெட்டாவில் இரண்டாவது மிக முக்கியமான நபரான சாண்ட்பெர்க், வியாழன் அன்று அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில்  மெட்டாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.இவர் மெட்டா நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சாண்ட்பெர்க் தனது பதவியைவிட்டு விலகினாலும்,அவரை நிர்வாக குழுவில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஜேவியர் ஆலிவன் … Read more

பேஸ்புக் To “மெட்டா” என பெயர் மாற்றம் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகை கட்டமைக்க திட்டம் !

ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் வியாழனன்று, அதன் சிக்கலான சமூக வலைப்பின்னலுக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்த, தாய் நிறுவனத்தின் பெயர் “மெட்டா” என மாற்றப்படுவதாக அறிவித்தார். சமூக ஊடக  ஜாம்பவான் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் மிக மோசமான நெருக்கடியிலிருந்து விடுபட முயல்வதோடு,”மெட்டாவர்ஸ்” என்ற  மெய்நிகர் ரியாலிட்டி பதிப்புடன் தொழில்நுட்ப ஜாம்பவான் எனும் புதிய எதிர்காலத்திற்கு இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றி ஜுக்கர்பெர்க் கூறுகையில்  “சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, மூடிய தளங்களில் வாழ்வதில் … Read more

பேஸ்புக்-வாட்ஸ்அப் சேவை முடக்கம்.., ரூ.52,217 கோடி இழந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் இறங்கி மார்க் ஜுக்கர்பெர்க்..!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார். பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று பாதிக்கப்பட்டன. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இது உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு … Read more

6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கிய வாட்ஸ்அப்,பேஸ்புக் இன்ஸ்டாகிராம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனைசரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம். மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை  5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது. இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு  மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி … Read more

#Serverdown:மார்கையும் விட்டுவைக்கல நம்ம பசங்க ட்விட்டரில் குவியும் மீம்ஸ்கள்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் கடந்த 2 மணி நேரமாக முடங்கியுள்ளது.இதனை சரி செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மூன்றும் முடங்கியதால் மக்கள் ட்விட்டருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அப்படி வருபவர்கள் தங்களின் மனக்குமுறலை மீம்களாக பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. pic.twitter.com/itoKHxNFHL — Mohsin (@MOHSINMUZAFFAR) October 4, 2021 After switching wifi to mobile data then i realise WhatsApp and Instagram are … Read more

பேஸ்புக்கின் புதிய போர்டல் கோ, போர்டல் பிளஸ்-ஐ அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்!

புதிய சாதனமான போர்டல் கோ மற்றும் போர்டல்+ ஆகியவற்றை ஃபேஸ்புக் லைவ் மூலம் அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க். மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் லைவ் மூலம் போர்டல் கோ மற்றும் போர்டல்+ ஆகிய இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய சாதனங்கள் மூலம், பேஸ்புக் தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த வீடியோ அழைப்பு அனுபவத்தை அளிக்க முயற்சிக்கிறது. இந்த இரண்டு சாதனங்களின் அனைத்து அம்சங்கள், விலை மற்றும் முன்-முன்பதிவு பற்றிய தகவல்களை தெரிவித்தார். … Read more

“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…!

அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் “மெட்டாவர்ஸ்” என்ற டிஜிட்டல் உலகில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை உருவாக்குகிறது, அங்கு மக்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் செல்லவும் மெய்நிகர்(Virtual) சூழலில் தொடர்பு கொள்ளவும் முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று தெரிவித்தார். இதனையடுத்து,இந்த அணி பேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் … Read more

பேஸ்புக், கூகுள் உட்பட 4 சி.இ.ஓ-களிடம் அமெரிக்க காங்கிரஸ் சரமாரியாக விசாரணை.. இதுதான் காரணம்!

போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கு விதமாக செயல்படுவதாக பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களிடம் அமெரிக்க காங்கிரஸ் 4 மணிநேரமாக விசாரணை நடத்தியது. பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள், தங்களின் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அமெரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள், அந்தந்த நிறுவன நிர்வாகிகளிடம் காணொளி மூலம் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது அவர்களிடம் காங்கிரஸ் கமிட்டி, 90% இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவில் பேஸ்புக், அமேசான், ஆப்பிள், … Read more

டிரம்பின் சர்ச்சை கருத்தை ஏன் நீக்கவில்லை? அதிருப்தியில் பேஸ்புக் ஊழியர்கள்!

டிரம்பின் சர்ச்சை கருத்தை நீக்காத பேஸ்புக் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பேஸ்புக் நிறுவனம், இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை … Read more

பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு ரூ.6,08,58,00,000.00 அதிகரிப்பு.!

பேஸ்புக் CEO மார்க்கின் சொத்து மதிப்பு தற்போது 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 87.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து உலக நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமூக வலையதளங்கள் தற்போது செம்ம ஆக்டிவாக உள்ளது. இந்நிலையில் … Read more