Whatsapp : இனி மற்ற ஆப்ஸ்க்கும் மெசேஜை அனுப்பலாம் ..! வந்தாச்சு புதிய அப்டேட் ..!

Whatsapp Update [file image]

Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது  கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம். Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் … Read more

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்.! ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டாவின் AI.!

Ray Ban smart glass

கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சிறிய கேமரா மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் … Read more

இனிமேல் ஒருமுறைதான் கேட்க முடியும்.! வாட்ஸ்அப்பின் புதிய பாதுகாப்பு அம்சம்.!

WhatsAppVoiceMessage

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை … Read more

இனி சாட்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு.! வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அம்சம்.!

WhatsAppSecretCode

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் … Read more

ஆண்ட்ராய்டை அடுத்து ஐஓஎஸ்.! புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!

Chat lock shortcut

வாட்ஸ்அப் நிறுவனம் நாளுக்கு நாள் அதன் செயலில் ஸ்டைல்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை அறிமுகம் எய்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 18ம் தேதி சேட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. நீங்கள் ஒருவரிடம் ஏதேனும் ரகசியமாக பேசுகிறீர்கள் அல்லது நீங்கள் யாரிடம் பேசினாலும் அதை ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்கிற பட்சத்தில், இந்த அம்சத்தைப் பயன்படுத்தி அந்த சேட்டை லாக் செய்ய முடியும். அந்த சேட்டை … Read more

மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!

view once photos

வாட்ஸஅப் நிறுவனம் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல புதிய அம்சங்களைப் புகுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சம், ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிக்கு மட்டுமல்லாமல், வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் செயலில் ‘வியூ … Read more

வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

WhatsApp meta ai

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் … Read more

பயனர்களின் தகவல் திருட்டு.! ஒப்புக்கொண்டதா பேஸ்புக்.? 725 மில்லியன் டாலர் கொடுக்க ஒப்புதல்.!

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது. கடந்த 2016 ஆம் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்க பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்த பிரிட்டிஷ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்படுத்த அனுமதித்ததாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை 2018முதல் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று, பேஸ்புக் தாய் நிறுவனமான … Read more

டிவிட்டர், மெட்டா, அமேசான்.. தற்போது கூகுள்.! 10,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்.!

கூகுள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக உள்ள 10,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய காலம் ஐடி துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு திக் திக் காலம் போல செல்கிறது. ஏற்கனவே, உலக பெரிய நிறுவனங்களான டிவிட்டர், மெட்டா, அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். அதே போல, கூகுள் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக இருக்கும் வேலையாட்களை … Read more

11,000 ஊழியர்கள் பணிநீக்கம்.! மார்க் ஜூகர்பர்க் அதிரடி அறிவிப்பு.!

 வருவாய் குறைந்ததால் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க். பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சியை அடுத்து வாட்சாப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வாங்கி இவை அனைத்தையும் மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்தார். இவை அனைத்தையும் மெட்டா நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்து ஒரு வருட காலத்தில் 600 பில்லியன் அளவுக்கு சரிவை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதனால், செலவுகளை சமாளிக்க வேலைக்குறைப்பு நடவடிக்கையில் மார்க் ஜூகர்பர்க் ஈடுபட்டுள்ளார். … Read more