5 மொழிகளில் மாஸாக வெளியாகிய சிம்புவின் மாநாடு டீசர்!

இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்திருந்த மாநாடு படத்திற்கான டீசர் ஏ ஆர் ரகுமான் அவர்களால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பிலும் உருவாகி வரக்கூடிய சிம்புவின் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, அரவிந்த், ஆகாஷ் ஆகிய பிரபலங்கள் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அரசியலை மையப்படுத்தி … Read more

ஏப்ரல் 14 – ல் சீயான் விக்ரமுடன் மோதவுள்ள சிம்பு!

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் மாநாடு படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எந்த படம் வெற்றி பெற்று அதிக வசூல் பெரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கோப்ரா. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ள நிலையில், படம் வெளியீடு … Read more

மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், பல சிக்கல்களையும், பிரச்சனைக்களையும் கடந்து மாநாடு திரைப்படம் மீண்டும் துவங்கி  வருகிறது. இதனையடுத்து, மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் … Read more

பொங்கலையொட்டி சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! முக்கிய பிரபலம் ட்வீட்!

மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், ஜன.14-ம் தேதி, 4:05 மணியளவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஜே.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பிரபாலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் … Read more

சிம்புவை பற்றி அவர்கள் கூறியது உண்மையில்லை- வெங்கட் பிரபு.! 

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பில் அவர் எப்படி என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் … Read more

இந்த கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்! மாநாடு பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்!

சமீப காலமாக கொரோனா என்ற கொடுமையான வைரஸ் நோய் முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதனையடுத்து, அணைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், அனைத்து இடங்களிலும் நடைபெற்ற படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா … Read more

பெண்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல நான் குரல் கொடுப்பேன்! STR அதிரடி!

பெண்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல நான் குரல் கொடுப்பேன். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் திருச்சியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தான் ஏன் பெண்களிடம் கோபமாக நடந்து கொள்கிறேன் என … Read more

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த  பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை!

நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை.  முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு.  சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில், கடந்த 2018-ம் ஆண்டில் மாநாடு படம் உருவாகிறது என்றும், 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், படப்பிடிப்பு கூட துவங்காமல் இருந்தது. அதன் பின், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. அதன் பின்னும் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவில்லை. … Read more

முஸ்லிமாக மாறும் STR! ரசிகர்களே உங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்திருக்காங்க! மிஸ் பண்ணிராதீங்க!

வெங்கட் பிரபு பேசி வெளியான வீடியோ.  முஸ்லிமாக மாறிய சிம்பு.  நடிகர் சிம்பு தற்போது மகாமாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட  பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு  ஒன்றை தனது ட்வீட்டர் … Read more