முஸ்லிமாக மாறும் STR! ரசிகர்களே உங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்திருக்காங்க! மிஸ் பண்ணிராதீங்க!

வெங்கட் பிரபு பேசி வெளியான வீடியோ.  முஸ்லிமாக மாறிய சிம்பு.  நடிகர் சிம்பு தற்போது மகாமாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட  பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு  ஒன்றை தனது ட்வீட்டர் … Read more

வன்மம் வேண்டாமே! அன்பை மட்டும் வளர்ப்போம் : இயக்குனர் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நகைசுவை நடிகர் வடிவேலு, இயக்குனர் சிம்பு தேவன் அவர்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்கு பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். Let’s spread love … Read more

மாநாடு படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன்-25-ம் தேதி மலேசியாவில் துவங்கவுள்ளதாகவும், பாடலுடன் சில முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மாநாடு படக்குழுவினரோடு இணையும் இசையமைப்பாளர் யுவன்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தற்போது மாநாடு படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். And yes we are back!!! Here is the update which u guys … Read more