அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்..!

இ.மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், … Read more

எட்டு மாதங்களாக நடந்த ஆர்கே நகர் இடைதேர்தல் : 2017 ஆர்கே நகர் ஓர் ரீவைண்ட்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் தொகுதியான ஆர்கே நகருக்கு தேர்தல் நடத்துவதற்குள் தேர்தல் ஆணையமே ஸ்தம்பித்து போனது. அந்த அளவுக்கு கட்சிகளின் டார்ச்சர் இருந்தது. இந்த தொகுத்திக்கு தேர்தல் நடக்குமா என ஆர்கே நகர் மக்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் பலர் தங்களுக்கு ஆர்கே நகரில் ஒட்டு இல்லையே என வருத்தப்பட்டனர். காரணம் அந்த அளவுக்கு பணபட்டுவாடாவும் படு ஜோராக நடந்தது. இந்த பணபட்டுவாடா தான் தேர்தலை ரத்து … Read more

அதிமுக சார்பில் மதுசூதனன் வேட்புமனுதாக்கல் செய்தார்

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். முதலில் திமுக சார்பில் மருதுகணேஷ் , பிறகு சுயேச்சை வேட்பாளராக T.T.V.தினகரன் அவர்களை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், விருப்பமனுவை தாக்கல் செய்த முன்னால் எம்பி பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.