காதலர் தினத்தில் வெளியாகிறது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த … Read more

கோவில்களுக்குள் காதலர்களை அனுமதிக்க கூடாது.! இந்து மக்கள் கட்சி தலைவர் பகிரங்க பேச்சு.!

தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய கோவில் மட்டுமில்லாமல் வேறு எந்த கோவிலுக்குள்ளும் காதலர்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பாக ஏற்பாடுகளை … Read more

நெருங்கும் காதலர் தினம்..வெளிவர காத்திருக்கும் படங்கள்- லிஸ்ட் இந்தாங்க

காதலர் தினமான பிப்ரவரி 14ந்தேதி 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினமானது உலகம் முழுவதும் பிப்.,14ந்தேதி உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அன்றைய தினத்தில் தமிழ் சினிமா உலகில் புதிய படங்கள் வெளிவர உள்ளது. அதன்படி இசையமைப்பாளரும் ,நடிகருமாகிய ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நான் சிரித்தால் மற்றும் நடிகர் அசோக் செல்வன், நடிகை ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படமும், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த … Read more

காதலர் தினத்தை இப்படி தான் கொண்டாட போகிறோம்! கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் அட்டகாசமான பிளான்!

சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் காதலர் தினத்தை இப்படி தான் கொண்டாட போகிறார்களாம்.  நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். சன்னி லியோனுக்கும் -டேனியல் வெபருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட  பகுதியில் இருந்து நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். மேலும், இவர்கள் வாடகைத் தாய் மூலம் … Read more

காதலும் மோதலும் என அசத்தும் விஜய் தேவரகொண்டா பட ட்ரைலர்!!

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தார் அந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் மாஸ் காட்டியது. தற்போது இவர் நடித்த WorldFamousLover படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகராகவும் மகாநதி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தான் விஜய் தேவரகொண்டா. தற்போது “WorldFamousLover” என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தெலுங்கு மற்றும் தமிழில் ஏற்கனவே வெளியாகியதை அடுத்து தற்போது தெலுங்கில் ட்ரைலர் வெளியகியுள்ளது. இந்த … Read more