மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம்..!#வைரல்..!

மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இது குறித்து … Read more

#FIFA2022: லியோனல் மெஸ்ஸியின் பெனால்டியால் ஈக்வடாரை வீழ்த்திய அர்ஜென்டினா

வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஈக்வடார் அணியை  1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 2022 இல்  நடைபெறவிருக்கும்  ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.இதில் ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.இதில் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி 13 வது நிமிடத்தில் அடித்த பெனால்டி அர்ஜென்டினா வெற்றிக்கு வழிவகுத்தது . இதனைத்தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி  “ஒரு வெற்றியைத் தொடங்குவது … Read more

ஒருமுறை அல்ல,6 முறை ! மீண்டும் தங்க ஷூவை வென்று சாதனை படைத்த மெஸ்சி

லயனோல் மெஸ்சி 6 தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார். லயனோல் மெஸ்சி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். அர்ஜென்டினா அணி கேப்டனான இவர், ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்கு ஏராளமான சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ள மெஸ்சி, விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து  போட்டியில் தங்க ஷூ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் … Read more

ரொனால்டோவிற்கு இணையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி..!

கால்பந்து வீரர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஃபிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் அந்த விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் மற்றும் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்.இதன் மூலம் லயோனல் மெஸ்ஸி 6- வது முறையாக இந்த விருதை பெற்று உள்ளார்.மேலும்  நட்சத்திர வீரர் ரொனால்டோவும் 6 முறை இந்த விருதை பெற்று உள்ளார் … Read more

புதிய சாதனை படைத்த மெஸ்சி! செல்சிக்கு அணிக்கு மரண அடி…..

பார்சிலோனா , நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 போட்டியில், செல்சியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ரவுண்ட் ஆப் சுற்றின் முதல் போட்டியில், செல்சியுடன் 1-1 என டிரா செய்திருந்தது பார்சிலோனா. இரண்டாவது போட்டியில் 0-0 என டிரா செய்தால் போதும் என பார்சிலோனாவும், ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் செல்சியும் மோதின. போட்டி துவங்கிய, 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை … Read more

உலக அளவில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் “சுனில் ஷேத்ரி”க்கு 5ஆவது இடம்…!

நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியில் உள்ள “சுனில் ஷேத்ரி” உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ 79 கோல்களுடன் முதல் இடத்திலும், அர்ஜென்டினாவின் லியோனல் மேஷ்சி 61 கோல்களுடன் இரண்டாம் இடத்திலும்,  ஸ்பெயினின் டேவிட் வில்லா 59 கோள்களுடன் மூன்றாம் இடத்திலும்,அமெரிக்காவின் கிளின்ட் டேம்சி 57 கோல்களுடன் நான்காம் இடத்திலும்,இந்தியாவின் சுனில் ஷேத்ரி 56 கோல்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியரே இவர் … Read more